ரத்தக்கண்ணீர் வடித்தேன்: இல. கணேசன்
சென்னை:
கருணாநிதியை சிறையில் சந்தித்த போது என் கண்களில் ரத்தக் கண்ணீர் வந்தது என தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர்கருணாநிதியை, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சிறையில்சந்தித்தனர்.
கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த பின் நிருபர்களிடம் இல. கணேசன் கூறுகையில், கருணாநிதியை கம்பீரமானமுதல்வராகப் பார்த்துவிட்டு. சிறையில் சக்கர நாற்காலியில் லுங்கியுடன் பார்க்கும் போது என் கண்களில் ரத்தக்கண்ணீரே வந்துவிட்டது.
அவருக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற எங்களுக்கு அவர் ஆறுதல் சொன்னார். அவர் நல்ல மனதைரியத்துடன் இருக்கிறார். என்னை சிறையில் வைத்துப் பார்கக வேண்டும் என தற்போதைய ஆட்சியில்உள்ளவர்கள் விரும்பினார்கள். அது நிறைவேறிவிட்டது என கருணாநிதி கூறினார்.
அவர் எப்போதுமே செய்திகளைத் தெரிந்து கொள்ள விரும்புவார். ஆனால் சிறையில் அவருக்குப் போதுமானஅளவு பத்திரிக்கைகள் வழங்கப்படவில்லை என்றார் கணேசன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications