கருணாநிதியை கொல்ல சதி நடந்தது: மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதியை ஒழித்துக் கட்ட சதி நடந்தது என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை கொன்றுவிடும் நோக்கத்தில் தான் நள்ளிரவில் போலீஸ் தாக்குதல்நடந்தது. இதைப் பார்த்த சாட்சியான என்னையும் கூட ஒழிக்க ஜெயலலிதா அரசு முயன்றது. எனது இருதயத்தில்பொறுத்தப்பட்டுள்ள பேஸ் மேக்கரையும் கூட போலீசார் தாக்கினார்.
நல்ல வேலையாக எனது பேஸ் மேக்கர் உடையவில்லை.
தமிழகத்தில் நிலவும் அசாதாரமான சூழ்நிலை காரணமாக இங்கு 356வது பிரிவைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்.
மத்திய அரசு அடி அடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முதல் நடவடிக்கையாகத் தான் மாநில அரசுக்குஎச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications