போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கலாம்: மூப்பனார்
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்படும்போது காவல்துறையினர் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கைஎடுப்பதில் தவறில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்துள்ளது தொடர்பான வழக்கில், முன்னாள்முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நான் ஆரம்பம் முதலே கூறிவருகிறேன்.
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோதுபோலீஸார் மிகவும் அராஜகமாக நடந்து கொண்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும்இல்லை.
தற்போது 356 என்ற பேச்சுக்கே இடமில்லை. அது முடிந்துபோன விஷயம். இவ்விஷயத்தில் ஏற்கனவே மத்தியஅரசு தனது முடிவை அறிவித்துவிட்டது என்றார் மூப்பனார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications