கருணாநிதி நாளை மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் திமுக தலைவர் கருணாநிதிவெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீசாரால் தாக்கப்பட்ட கருணாநிதி கைதுசெய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. 106 மணி நேர சிறை வாசத்துக்குப் பிறகுஅவர் புதன்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.
கருணாநிதியை அவரது குடும்ப மருத்துவரான கோபால் மற்றும் டாக்டர் ராமானுஜம்,டாக்டர் தணிகாசலம் ஆகியோர் கொணட குழு வியாழக்கிழமை பரிசோதனைசெய்தது. அப்போது கருணாநிதி தனக்கு உடல் வலி இருப்பதாக கூறினார்.
இதனால் மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கமுடிவு செய்துள்ளனர்.
மருத்துவர்களின் ஆலோசனையின் படி கருணாநிதி வெள்ளிக்கிழமை சென்னைஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
அவர் அங்கு சில தினங்கள் தங்கி சிகிச்சை பெறுவார்.
தொண்டர்கள் வர வேண்டாம்:
இந் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த கருணாநிதியைக் காண மாநிலத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்த வண்ணம்உள்ளனர்.
கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுவதாலும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படஉள்ளதாலும் தொண்டர்கள் யாரும் அவரை காண்பதற்கு வரவேண்டாம் என தி.மு.க.தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications