கருணாநிதி எனக்கு உறவினர் மாதிரி: டி.ஜி.பி. கிண்டல்
சென்னை:
கருணாநிதி எனக்கு உறவினர் மாதிரி என்று கிண்டலடித்தார் தமிழக டி.ஐ.ஜியான ஏ. ரவீந்திரநாத்.
சென்னையில் அவர் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது:
கருணாநிதி எனக்கு நெருங்கிய உறவினர் மாதிரி, அதாவது அவர் எனக்கு மாமா மாதிரி. மரியாதைநிமித்தமாகத்தான் அவரைப் பார்க்க பலமுறை அவருடைய வீட்டிற்கும் சென்றுள்ளேன்.
ஆனால் அவர் கூறியது போல, டி.ஜி.பி. பதவி வேண்டும் என்பதற்காக அவருடைய வீட்டிற்கு நடையாகநடக்கவில்லை. அவர் ஏன் என்னை இப்படிக் கிண்டலடித்தார் என்றும் எனக்குத் தெரியவில்லை என்றார்ரவீந்திரநாத்.
முன்னதாக, புதன்கிழமை இரவு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, "டி.ஜி.பி. ரவீந்திரநாத்துக்குரொம்பவும் கிண்டல்தான். என்னைப் பற்றி எதைக் கூறினாலும் அவர் கிண்டலாகத்தான் கூறுகிறார்,கிண்டலாகத்தான் பேசுகிறார்.
டி.ஜி.பி. பதவியைத் தனக்குத் தர வேண்டும் என்று கூறி எனது கோபாலபுரம் வீட்டுக்கு நடையாய் நடந்தார். அதைநான் கொடுக்காததால், என் மீது ரவீந்திரநாத்துக்குக் கோபம். அவரிடம் கோபம் இருக்கிறதா என்றுதெரியவில்லை. ஆனால் அவர் மூலம் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார் கருணாநிதி.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications