தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விசாரணை
சென்னை:
தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் சி. ரங்கராஜன், தமிழக தலைமைச் செயலாளரிடம்தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணை செய்தார்.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் ஆந்திர மாநில ஆளுநர் ரங்கராஜன்,தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் தற்காலிகஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றார்.
புதன்கிழமை தமிழக தலைமைச் செயலளார் சங்கரை ராஜ்பவனுக்கு அழைத்த ரங்கராஜன், கருணாநிதி கைதுதொடர்பான ஆவணங்களையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் படி, கருணாநிதி கைது தொடர்பான ஆவணங்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்தார் சங்கர்.ஆவணங்ரகளை ஆராய்ந்த ஆளுநர், சங்கரிடம் சில விளக்கங்கள் கேட்டார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் தலைமைச் செயலாளரிடம் கேட்டு ஆளுநர் தெரிந்து கொண்டார்.
பதவி ஏற்ற மறுநாளே ஆந்திரா சென்று விடுவார் என எதிர் பார்க்கப்பட்ட ரங்கராஜன், இன்னும் தமிழகத்திலேயேதங்கி, தமிழக நிலையை ஆராய்ந்து வருகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications