தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விசாரணை
உறுதியான முடிவுகள் எடுப்பவர் :
குரு துலா ராசியில் இருப்பதால், இவர் நடுநிலையுடன் இருப்பார். துலாம் என்பதுதுலாக்கோலை (தராசு) குறிப்பது. எனவே இவர் நடுநிலையுடன் செயல்படுவார்.
குரு எப்போதும் இவரை ஸ்திரத்தன்மையை கொடுக்கக்கூடியவராக வைத்துள்ளார். இவர்உறுதியான முடிவுகளையும் எடுக்கக் கூடியவராகவும் இருப்பதற்கும் குரு தான் காரணம்.
குருவுக்கு கேதுவும், நெப்டியூனும் நட்பு கிரகங்களாகவும், நன்மை பயப்பவையாகவும்இருப்பதால் தொண்டர்களும், தலைவர்களும் இவருக்கு இவருக்கு ஆதரவாகஇருப்பார்கள்.
எதிர்பாராத மாற்றங்கள் நிகழும்:
கேதுவும், யுரேனசும் இணைந்து இருப்பதால் இவரது வாழக்கையில் திடீரென எதிர்பாராதமாற்றங்கள் நிகழும்.
யுரேனஸ் கும்ப ராசியிலும், செவ்வாய் விருச்சிக ராசியிலும் இருந்ததுதான் இவரதுவாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு காரணம்.
அரசியல் வாழ்க்கை:
சந்திரன் கும்பராசியில் உள்ளது, சூரியன் ரிஷப ராசியிலும் உள்ளது. இவைஒன்றுக்கொன்று நட்பு கொண்டவை. இவை இவருக்கு நன்மை பயக்கிறது.
இதனால் இவரது அரசியல் வாழக்கை பிரகாசமாகவும் பல எதிர்பாராத மாற்றங்களும்,திருப்பங்களும் கொண்டதாக அமைந்தது.
சூரியன், புதனுடன் இணைந்திருப்பதும் இவருக்கு நன்மையையே தரும்.
இவரது எதிர்காலம்:
இவரது கிரக நிலை கள்:
1. சுக்கிரன் ரிஷப ராசியில் இருக்கிறார்.
2. குரு சூரியனுடனும், ராகுவுடனும் மிதுன ராசியில் இருக்கிறார்.
3. செவ்வாய் விருச்சிக ராசயில் இருக்கிறார்.
4. யுரேனஸ் கும்ப ராசியில் இருக்கிறார்.
இவரது கிரக நிலைகளிம் மூலம் இவரது எதிர்காலம் பின்வருமாறுதான் இருக்கும் எனகூறலாம்.
1. ஜுலை 6ம் தேதி முதல் ஜுலை 27ம் தேதி வரை இவருக்கு சாதகமான காலம்தான். இந்தகால கட்டத்தில் இவர் எந்த பிரச்சனையையும் எளிதாக எதிர் கொள்வார்.
2. ஜுலை 19ம் தேதி யுரேனஸ் வேறு இடத்திற்கு மாறுவதால், முன்னேற்றமும்,பின்னடைவும் கலந்த நிகழ்வுகள் நடைபெறும். அதே நேரத்தில் எதிரிகளின் பலமும்குறைந்துதான் காணப்படும்.
3. குரு ரிஷப ராசியில் இருப்பதால் இவரது நலனில் அக்கரை உள்ளவர்கள் மூலம்இவருக்கு உதவியும், ஆதரவும் கிடைக்கும்.
4. செவ்வாய் கிரகத்தின் நிலையை பார்க்கும் போது, இவர் பல பிரச்சனைகைள சந்திக்கவேண்டியது இருக்கும். ஆனால் இவை இவருக்கு ஆதாயமாகவே முடியும்.
பார்ப்போம்!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications