கடும் நடவடிக்கை வரும்: மத்திய அரசு எச்சரிக்கை
சென்னை:
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை தமிழக அரசு மீறினால்அடுத்த கட்டமாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. எச்சரித்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், பா.ஜ.கவின் தேசியச் செயலாளருமான வெங்கைய்யா நாயுடுசென்னையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
முன்னதாக கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய வெங்கைய்யா நாயுடு பின்னர் நிருபர்களைச்சந்தித்தார்.
அவர் கூறுகையில், கருணாநிதியிடம் போலீசார் மிக முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். மத்திய அமைச்சர்களை தரக்குறைவாக நடத்தியுள்ளனர்.
இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால், நடவடிக்கை எடுக்க முடியாது என காவல்துறை டி.ஜி.பி. கூறியுள்ளதாக செய்தி வருகிறது.
மத்திய அரசின் உத்தரவை மீறினால், மிகக் கடுமையான நடவடிக்கை வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார் வெங்கைய்யா நாயுடு.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications