ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து? அதிகாரிகள் ஆய்வு
மதுரை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுஇருக்கும் சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினின் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில் நீதிபதியிடம் சரணடைந்த போதேஸ்டாலின் தன் உயிருக்கு மத தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார்.
மதுரை சிறையில் ஸ்டாலின்:
ஸ்டாலின் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மதுரை சிறையில் மத தீவிரவாதிகள் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய ஜிகாத் கமிட்டி முன்னாள் தலைவர் குனங்குடி அனீபாவும், ராமநாதபுரத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த ராமரைகொலை செய்ததாக கைதாகி இருக்கும் அல் - உம்மா அமைப்பின் அபுதாகீரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தீவிரவாதிகள் ஸ்டாலின் இருக்கும் பிளாக்குக்கு செல்ல வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் தீவிரவாதிகளால் ஸ்டாலின் உயிருக்குஆபத்து வருமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications