ஜூலை 25 ல் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
டெல்லி:
மத்திய அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வரும் 25 ம்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.
உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் வற்புறுத்தலின்பேரில் பொதுத்துறை நிறுவனங்களில்உள்ள அரசின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தையும், ஊழியர்களை குறைப்பது, சில பதவிகளை ஒழிப்பது,தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்வது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக அரசு ஊழியர்சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளன.
வேலை நிறுத்தம்:
அரசின் இந்தப்போக்கைக் கண்டித்து இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 95 லட்சம் பேர் வருகிற 25 ம்தேதி வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
முன்னதாக, 18 ம் தேதி தனியார் மய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கிறார்கள். அன்று இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களும்,பேரணிகளும் நடத்துகிறார்கள்.
இந்தத் தகவல்களை மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கே.வியாஸ், அகிலஇந்திய மாநில அரசு ஊழியர்கள் பேரவையின் பொதுச்செயலாளர் சுகோமால்சென் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications