குருவாயூருக்கு கூடுதல் பஸ் .. ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னை-குருவாயூர் மார்க்கத்தில் மேலும் ஒரு கூடுதல் பேருந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை-குருவாயூர் மார்க்கத்தில் மேலும் ஒரு பஸ் கூடுதலாக விடப்படும். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
மேலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, ஆண்டுக்கு 5 டன் சந்தனக் கட்டைகள் வழங்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் விலைக்கேற்ப இந்த சந்தனக் கட்டைகள் வழங்கப்படும். குருவாயூர்கிருஷ்ணன் கோவில் தேவஸ்தான வேண்டுகோளின்படி இது வழங்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில்கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் குருவாயூர் சென்றிருந்த முதல்வர் ஜெயலலிதா அங்குள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு "கண்ணன்" என்றயானையை அன்பளிப்பாக வழங்கியது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து கூடுதல் பஸ் மற்றும் சந்தனக்கட்டைகள் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications