பாமக கூறியது அடிப்படையற்ற குற்றச்சாட்டு: ஜெ. பாய்ச்சல்
சென்னை:
அதிமுகவை விட்டு விலகிச் சென்றதற்கு பாமகவின் தலைவர் ராமதாஸ் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படைஅற்றவை என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமக தலைவர் ராமதாஸ் தேவையில்லாத, தவறான குற்றச்சாட்டுக்களை என் மேல் சுமத்தியுள்ளார். பாமகவுடனானகூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான் என்று தேர்தலுக்கு முன்னரே அதிமுக தெளிவாகக் கூறியுள்ளது.
கடந்த தேர்தலில், பாமக கேட்ட 27 தொகுதிகளையும் நாங்கள் கொடுத்தோம். இவற்றில் பெரும்பாலானதொகுதிகள் அதிமுகவே நின்று வெற்றிவாய்ப்பைச் சூடக்கூடிய தொகுதிகள் ஆகும்.
அதுபோல், பாமகவுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியைப் பெற்றுத் தருவதற்கு நாங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை.
தன்னை அவமானப் படுத்தி அனுப்பிவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார். இது அபாண்டமான குற்றச்சாட்டு.கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை நாங்கள் எப்போதும் அவமரியாதை செய்ததே கிடையாது என்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications