விடுதலைப் புலிகளுக்கு தடை கூடாது என்கிறது சட்டம்
கொழும்பு:
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது என்று இலங்கை சட்ட வல்லுநர்கள் இலங்கை அரசை எச்சரித்துள்ளனர்.
கடந்த 1998ம் ஆண்டு எமெர்ஜன்சியின் போது, விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது.இந்தச் சட்டம் கடந்த ஜூலை 4ம் தேதி (வெள்ளிக்கிழமை)யுடன் காலாவதியானது.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மீண்டும் எமெர்ஜன்சியை இலங்கை அரசு நீட்டித்துள்ளது. அதன்படி,விடுதலைப் புலிகளுக்கான தடையையும் நீட்டித்து இலங்கை அரசு உத்தரவிட்டது.
கடந்த மாதம் இலங்கை அரசின் முக்கிய கூட்டணிக் கட்சினாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தன்னுடைய ஆதரவைவாபஸ் பெற்றதை அடுத்து, இலங்கை அரசு ஆட்டம் கண்டுள்ளது. இந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காகத்தான்,சந்திரிகா அரசு இந்த எமர்ஜன்சி நாடகத்தைப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதைச் சாக்காக வைத்து, சட்டத்தை மீறி விடுதலைப் புலிகளுக்குத் தடையை நீட்டித்துள்ளது இலங்கைஅரசு என்று கூறுகிறார்கள் இலங்கையின் பெரும் சட்ட வல்லுநர்கள்.
தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான சட்டத்தின் சில விதிகளை அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து, எடுத்துக்கூறுகிறார் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குலதுங்கா.
இலங்கை அரசின் இந்த முடிவு, அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறும் ஒரு செயலாகவே குலதுங்காகருதுகிறார்.
யு.என்.ஐ.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications