தமிழக அரசின் விசாரணை கமிஷனுக்கு தி.மு.க. எதிர்ப்பு
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்தார்களா, அப்போது நடந்தது என்னஎன்பது குறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷனை முன்னாள் தமிழக அமைச்சர் கோ.சிமணி எதிர்த்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும தி.மு.க. தலைவரை சந்தித்துவிட்டுவந்த பின் முன்னாள் தமிழக அமைச்சர் கோ.சி. மணி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது:
நாங்கள் குற்றம் கூறியவரையே நீதிவிசாரணைக்கு தலைவராக அமைத்திருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.இது சரியில்லை, உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்தால்தான் விசாரணை சரியாக நடக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சி தவைவர் ராமதாஸ் தி.மு.கவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வதா என்பது குறித்து தலைவர்தான்முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பிரதமர், ஜனாதிபதிக்கு திமுகவினர் கடிதம்
ஒரு நபர் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் திமுகவினர் கடிதம் எழுதி வருகின்றனர்.மிசா. கணேசன், ஆர்.எஸ். பாரதி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மத்தியஅரசுக்கும் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். "போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம்செய்வதற்காகவே விசாரணை கமிஷனை அமைத்துள்ளனர். மத்திய அரசு உடனே இதில் தலையிட வேண்டும்"என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications