ஆகஸ்டு 16ல் சட்டசபை கூடுகிறது: அனல் பறக்கும்
சென்னை:
தமிழக சட்டசபை ஆகஸ்டு மாதம் 16ம் தேதி கூடும் என்று தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து, ரங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அதிமுக ஆட்சி கடந்த மே மாதம் 14ம் தேதி பதவியேற்றதை அடுத்து, முதன் முதலாக தன்னுடையபட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக, ஆகஸ்டு மாதம் 16ம் தேதி கூடுகிறது.
அரசியல் சாசனச் சட்டம் 174/1 பிரிவின்படி, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இக்கூட்டத் தொடரின் போது, அதிமுக ஆட்சியின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
செப்டம்பர் மாத இறுதி வரை இந்தக் கூட்டத் தொடர் நீடிக்கும் என்று அந்த அறிக்கையில் ஆளுநர் ரங்கராஜன்கூறியுள்ளார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட பின்னர், ராமதாசின் பா.ம.க. அதிமுகவிலிருந்து விலகி பின்னர் நடக்கும் முதல்சட்டசபைக் கூட்டம் இது தான். இதனால், சபையில் விவாதங்களில் அனல் பறக்கும் என்பது நிச்சயம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications