காமாட்சியம்மன் ரூபத்தில் ஜெ.: எஸ்.எஸ். சந்திரன்
சென்னை:
என்னுடைய குலதெய்வம் காமாட்சி அம்மன். அந்த அம்மன் ரூபத்தில் ஜெயலலிதாவை நானும் என்னுடையகுடும்பத்தினரும் கண்டு மகிழ்கிறோம் என்றார் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன்.
அதிமுகவின் ராஜ்யசபை எம்.பிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
உண்மையோடு உழைப்பவர்களுக்கு உயர்வு தருபவர் ஜெயலலிதா, அதற்கு அடையாளம் நான்தான். அவருக்குக்காலம் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அதிமுகவின் சாதாரணத் தொண்டன், நடிகன், பேச்சாளன். அவ்வளவுதான். கட்சியில் எந்தப் பொறுப்பையோபதவியையோ வகிக்காதவன்.
அதிமுகவில் சேர்ந்ததிலிருந்து உண்மையான விசுவாசத்தோடு உழைத்து வருகிறேன். அதற்கான பரிசாக,ஜெயலலிதா இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத மிகப் பெரிய பதவியை எனக்குக் கொடுத்துள்ளார்.
இதற்கு நான் எந்த வகையில் நன்றி செலுத்தப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
திமுக தொண்டனாக சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியும், அங்கே எனக்கு ஒரு கவுன்சிலர் பதவி கூடகொடுக்கப்படவில்லை.
ஆனால், நான் அதிமுகவில் சேர்ந்தே இன்னும் 3 வருடம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே எனக்கு இவ்வளவுபெரிய பதவியைக் கொடுத்து அழகு பார்க்கிறார் ஜெயலலிதா. இவரல்லவோ தலைவி என்று புகழ்ந்தார் எஸ்.எஸ்.சந்திரன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications