தாக்கிய போலீஸாரை சஸ்பெண்ட் செய்யவேண்டும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தன்னைத் தாக்கிய போலீஸார் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கருணாநிதி தமிழக அரசிடம் கோரியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் கைது செய்யப்பட்ட போது, என்னைத் தாக்கிய போலீஸார் அனைவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யவேண்டும்.
ஆனால், அவர்களை சஸ்பெண்ட் செய்வதை விட்டுவிட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறிதனிநபர் கமிஷனை அமைத்துள்ளார்கள்.
இது நிச்சயமாக அதிமுக அரசின் ஒரு திசை திருப்பும் நடவடிக்கைதான் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications