ஈவ் டீசிங் செய்த 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்சென்னை:
சென்னையில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த பழனியின் மகள் லதா (19).
இவர் தண்ணீர் எடுப்பதற்காகப் பக்கத்து தெருவுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 4 இளைஞர்கள்,பாட்டுப் பாடி லதாவைக் கேலி செய்தனர்.
வீட்டுக்குத் திரும்பியதும், தன் தாயிடம் இதுகுறித்துப் புகார் கூறினார் லதா. இதையடுத்து, லதாவின் தாயார் அந்தஇளைஞர்களிடம் சென்று விசாரித்துள்ளார். இதனால், 2 தரப்பினருக்கும் இடையே பலத்த தகராறு மூண்டது.
சிறிது நேரம் கழித்து, இளைஞர்கள் கற்களை வீச ஆரம்பித்தனர். இதில் ஒரு கல் லதாவின் நெற்றியில் பட்டு,அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், ஜானகிராமன், லோகு, ரவி ஆகிய இளைஞர்களைப் பல்லாவரம் போலீஸார் கைதுசெய்தனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications