"புலி"களின் ஆயுதங்களை இலங்கை ராணுவம் கைப்பற்றியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதக் குவியலை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
காங்கிரிட்டினால் கட்டப்பட்ட, விடுதலைப்புலிகளின் பெரிய ஆயுதக் கிடங்கை யாழ்ப்பாணம் அருகே இலங்கைராணுவம் கண்டுபிடித்தது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களில், இந்திய ராணுவத்தின் அடையாளக் குறிகள் காணப்படுகின்றன.
மேலும், சில ஆயுதங்கள் இந்திய ராணுவம் உபயோகப்படுத்தக் கூடியவையாகும்.
பீரங்கி வண்டிகளைத் தகர்க்கக் கூடிய, 88 எம்.எம். ராக்கெட் ஏவுகலன்களும் இந்த ஆயுதக் குவியலில்காணப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்ட பெரிய ஆயுதக் குவியலாகும் இது. 1995ம் ஆண்டு "ரவிராசா"நடவடிக்கையின்போது, ஏராளமான ஆயுதங்களை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
இத்தகவல்களை யாழ்ப்பாணம் போலீஸ் அதிகாரி பிரேமரத்னா கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications