விண்வெளி சுற்றுலாவுக்கு நவீன "அவதார்" விமானம்
டெல்லி:
விண்வெளிக்குச் சுற்றுலா செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன "அவதார்" விமானம், விரைவில்இந்தியாவில் உருவாக உள்ளது.
இந்திய விமான வடிவமைப்பில் புகழ்பெற்ற ராகவன் கோபால்சுவாமி இதற்கான ஐடியாக்களை இந்திய அரசுக்குஅள்ளி வழங்கியுள்ளார்.
"அவதார்" என்ற பெயரில் பலமுறை உபயோகப்படுத்தக் கூடிய விண்வெளி விமானத்தை இந்தியாவடிவமைத்துள்ளது. இதன் மூலம் விண்வெளிப் பயணத்தின் செலவு மிகவும் குறையும். இச்செலவில் சுற்றுலாப்பயணிகளும் விண்வெளிக்குச் செல்ல முடியும்.
"அவதார்" விமானத்தில் திரவ வடிவ காற்றாடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தை சுமார்100 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்த முடியும்.
சாதாரண விமானத்தைப் போல்தான், இந்த விமானமும் தரையிலிருந்து கிளம்பும். 10 கி.மீ. உயரத்துக்குச் சென்றபின்னர், கிரையோஜெனிக் இன்ஜின் உதவியுடன் இவ்விமானம் விண்வெளிக்குச் செல்லும்.
பல்வேறு நாடுகள் இதுபோன்ற விமானத்தைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. இதனுடையபேட்டன்டைப் பதிவு செய்வதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ரஷ்யா உள்பட பல நாடுகள்விண்ணப்பித்துள்ளன என்றார் ராகவன்.
பாரத் டைனமிக் லிமிடெட்டின் முன்னாள் தலைவரான ராகவன், இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications