கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

கோவில்பட்டி அருகே ரோட்டோரத்தில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், மினி லாரியின் ஓட்டுநர், கிளீனர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+