கருணாநிதி மீது புகார் கொடுத்த அதிகாரி மீது சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை
சென்னை:
சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு மீது கடந்த 1995 - 96 ம் ஆண்டு நடந்த சுடுகாட்டு ஊழல் வழக்கில்சி.பி.ஐ போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவர் முந்தய அதிமுக ஆட்சிக்காலத்தின் போது, சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில்,அப்போதைய அமைச்சர்செல்வகணபதியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.
தற்போது 2 முறையாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், நாகை மாவட்டத்தில் 96 சுடுகாட்டு கூரைகள்அமைப்பதற்காக ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 30,000 ஒதுக்கப்பட்டது.
இதில் சமார் ரூ12 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த 2 பேர் தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி, காண்ட்ராக்டர் பாரதி, திட்ட அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,கூட்டுறவு சங்க அதிகாரி ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சதி, நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல்தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 மாவட்டங்களில் ஊழல்:
மொத்தம் 18 மாவட்டங்களில் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த ஊழல் வழக்கில் 10 வழக்குகள் மீது மட்டுமேகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 8 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் உள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications