இந்தியா வந்தார் முஷாரப்: மிகச் சிறப்பான வரவேற்பு
டெல்லி:
சனிக்கிழமை இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரபுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 6.10 மணி: பாகிஸ்தானில்...
பாகிஸ்தானில் இருந்து காலை 6.10 மணிக்கு சிறப்பு மூலம் அவர் டெல்லி கிளம்பினார். அவருடன் மனைவி பேகம்ஷெபா, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய 19 பேர் குழுவும் இந்தியா வந்துள்ளது.
விமான நிலையத்தில் அவரை அவரது தாயார் மற்றும் அமைச்சர்கள், முப்படைத் தலைவர்கள் வழியனுப்பிவைத்தனர்.
காலை 8.20 மணி: டெல்லியில்...
காலை 8.20 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கியது முஷாரபின் விமானம். விமானநிலையத்தில் அவரை மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் திக்விஜய்சிங், வெளியுறவுத்துறை செயலாளர்கோகிலா ஐயர், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு:
அங்கிருந்து நேராக இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் முஷாரப். அங்கு அவரைகுடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் இந்திய முப்படை வீரர்களின் சிறப்பு அணி வகுப்பையும் அவர்கள் அளித்த மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது.
அவர் இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் தான் தங்குகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும்முதல் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications