மாறன், பாலுவை பதவி நீக்கம் செய்ய ஜெ. கோரிக்கை
சென்னை:
போலீசாரைத் தாக்கிய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனையும் டி.ஆர். பாலுவையும் மத்திய அரசுஅமைச்சரவையிலிருந்து நீக்கம் வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நேற்று (சனிக்கிழமையன்று) நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு நிருபர்களுக்குப்ஜெயலலிதா அளித்த பேட்டியில்,
மத்திய அரசுடன் சுமூக உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் 2 பேர் மீதும் போடப்பட்டவழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அதனால், அவர்கள் தவறு செய்யவில்லை என்று அர்த்தமில்லை.
மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை, சட்டத்திலும் அதற்கு இடம் இல்லை.
மேலும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த உண்மை சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே தமிழகம்முழுவதும் கேபிள் டிவிக்களில் அந்த கேசட் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக அதிமுக செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications