மேலும் ஒரு நாள் இந்தியாவில் தங்க முஷாரப் தயார்
ஆக்ரா:
தேவைப்பட்டால் மேலும் ஒரு நாள் இந்தியாவில் தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராகஇருப்பதாகவும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சால் இந்தியத் தரப்பில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
அதே போல, பாகிஸ்தான் வருமாறு வாஜ்பாய்க்கு முஷாரப் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இது தவிர சில மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்திலும் இருவரும் சந்தித்துப் பேசலாம்எனவும் இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
வாஜ்பாய்- முஷாரப் இடையிலான முதல் கட்ட சந்திப்பு வெற்றியடைந்துள்ளதாக இந்தியாவும் பாகிஸ்தானும்தெரிவித்துள்ளன.
இந்த உயர் மட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸதானிலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையால் உடனடியாக காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட, இரு நாடுகளின்உறவையும் மேம்படுத்த ஒரு முதல் கட்ட முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை அமையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இனி இரு நாடுகளும் அடிக்கடி சந்தித்துப் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பிரிந்த பிறகு நடக்கும் முதல் உயர் மட்ட மாநாடு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications