பலிக்குமா சந்திரிகாவின் புதிய திட்டம்?
கொழும்பு:
பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு, புது சட்ட திருத்த மசோதாவை உருவாக்க மக்களிடம் வாக்கெடுப்புநடத்தவிருக்கும் இலங்கை அதிபர் சந்திரிகாவின் திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சமீப காலமாக இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களால், அங்கு குழப்பநிலை நிலவி வருகிறது.
தற்போதுள்ள சட்டப்படி, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, தேர்தல்ஆணையாளர் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் மீது தர்மதாச என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
முன்னதாக வரும் 21ந்தேதி சனிக்கிழமையன்று வாக்கெடுப்ப நடக்கும் என்று அரசு அறிவித்திருந்தது.
தீவிர சிங்களர் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிப் பிரமுகர் கூறும்போது, சட்டத்திருத்தம் போன்றகாரணங்களுக்கு மக்களிடம் ஆதரவு கோர முடியாது. இதுபற்றி வெளிநாட்டுச் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவருவதாகவும், விரைவில் சர்வதேச கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாகவும் கூறினார்.
முன்னதாக, 115 எதிர்கட்சி எம்பிக்கள் சார்பாக சபாநாயகருக்கு அளிக்கப்பட்ட மனுவில், 16ம் தேதிநம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சபாநாயகர் மனுவில் கூறப்பட்டுள்ளவற்றை பரிசீலித்து வரும் 16ம் தேதி திங்கள் கிழமை தமது முடிவை அறிப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications