கடத்தல்காரர்களிடமிருந்து 440 நட்சத்திர ஆமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை
சிங்கப்பூருக்கு கடத்தப்பட விருந்த 440 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் மீட்டனர்.
கடந்த 14ம்தேதி அப்துல் லத்தீப் என்பவர் ஒரு பெரிய பார்சலுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அந்த பார்சலை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிடட போது ரூ6 லட்சம் மதிப்புள்ள 440நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிய வந்தது.
உடனே அதிகாரிகள் ஆமைகளை பறிமுதல் செய்து, அந்த நபரைக் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் உணவுக்கு இந்த வகை ஆமைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
மீட்க்கப்பட்ட ஆமைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications