பத்திரிகையாளர்களுடன் நட்புக் கொள்ளவே விருப்பம்: ஜெ.
சென்னை:
பத்திரிகையாளர்களுடன் நட்புடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
சுமார் 2 வார இடைவெளிக்குப் பிறகு, அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் சனிக்கிழமைநிருபர்களைச் சந்தித்தார் அவர். வந்திருந்த நிருபர்கள் அனைவருக்கும் ஸ்வீட், காரம், காபி, டீ என்று கொடுத்துஅசத்தினார் ஜெயலலிதா.
செயற்குழு முழுவதையும் படமெடுப்பதற்கு புகைப்பட நிருபர்களும், டி.வி. காமராமேன்களும்அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் துறைவாரியான நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தபோது, உங்களையெல்லாம்அடிக்கடி சந்தித்து வந்தேன்.
ஆனால், இடையில் நம்மிடையே ஏனோ தகராறு ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் மீண்டும் உங்களை இப்போதுசந்திக்கிறேன்.
இனி அடிக்கடி உங்களைச் சந்திப்பேன். உங்களுடன் நட்புடன் பழகவே நான் விரும்புகிறேன் என்றார்ஜெயலலிதா.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications