உள்ளாட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருச்சி:
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று மத்தியவிளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து, திருச்சியில் செவ்வாய்க்கிழமை திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது:
கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் மின் வாக்குப்பதிவுஎந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
அது போலவே, தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் மின் வாக்குப்பதிவுஎந்திரங்களே பயன்படுத்தப்படும்.
இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக முன்னணியில் இணையுமா என்பது பற்றி பாஜகவின் தலைமைவிரைவில் ஒரு முடிவெடுக்கும்.
கருணாநிதி கைது சம்பவம் பற்றி மத்திய அரசின் நடவடிக்கை மந்தமாக உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.இதுபற்றி மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications