திருச்சி அருகே 2 தலை, 4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் 2 தலை, 4 கை மற்றும் 4 கால்களுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த5 நிமிடங்களிலேயே அக்குழந்தை இறந்து விட்டது.
பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி ஜோதீஸ்வரி (21).இத்தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜோதீஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். பிரசவத்திற்காக, துறையூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
திங்கள்கிழமை காலை அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தைக்கு 2 தலைகளும், 4கைகளும், 4 கால்களும், 2 பிறப்பு உறுப்புகளும் இருந்தன. அக்குழந்தையின் எடை ஒன்றரை கிலோவாக இருந்தது.
மேலும், பிறந்த 5 நிமிடங்களிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது.
துறையூர் அரசு மருத்துவமனையில், இதுபோன்ற ஒரு குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை என்று அங்குள்ளமருத்துவர்கள் கூறினர்.
ஏராளமான பொதுமக்கள் இந்த அதிசயக் குழந்தையை வந்து பார்த்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications