ரமேஷ்- சில விவரங்கள்
திங்கள்கிழமை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சென்னை மாநகராட்சி காண்ட்ராக்டரும் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் ஒரு தொழிலதிபர். அவர் ராகா இம்பக்ஸ் (பி) லிமிடெட் என்றநிறுவனத்தை நடத்தி வந்தார்.
இது தவிர தற்போது ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமான காண்டிராக்டர் தொழிலும் ரியல் எஸ்டேட் தொழிலும்செய்து வந்தார்.
இவருக்கு சொந்த ஊர் நாக பட்டிணம் அருகேயுள்ள பாலக்குறிச்சி.
இவருக்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அமைச்சர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. திமுக ஆட்சிக்குவந்த பிறகு , அவர்களுடைய நட்பு உடைந்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபின், ஸ்டாலினை மாட்ட வைக்க இவரை மடக்கியதாகக்கூறப்படுகிறது.
சாலை போடும் காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவர் ரமேசுக்கு கமிஷன் கொடுத்ததாகவும், பணத்தைத்திருப்பிக் கேட்டபோது தன்னை ரமேசும் திமுக எம்.பி. பரசுராமனும் தன்னைக் கடத்திச் சென்று மிரட்டியதாகவும்ஒரு புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை அடுத்து முன்னாள் எம்.பி., பரசுராமன் கைது செய்யப்பட்டார். ரமேஷ் தலைமறைவாயிருந்தார்.மேலும் ஸ்டாலினுக்கு கமிஷன் பெற்றுத்தந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கைதானபோது மைசூரில் பதுங்கியிருந்துவிட்டு அவர் விடுதலையான பின்னர் தான் சென்னை வந்தார்.இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்ததாகவும், ஸ்டாலினுக்கு எதிராக அப்ரூவர் ஆகுமாறுகூறி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications