காஞ்சிபுரம் அருகே பஸ்-லாரி மோதி 7 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே பஸ்ஸும் லாரியும் செவ்வாய்க்கிழமை இரவு நேருக்கு நேர் மோதியதில் 7 பேர்கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர்.
மேல்மருவத்தூர் அருகே சிறுநாவலூர் என்ற இடத்தில் எதிரே வந்த லாரியுடன் இந்த பஸ் நேருக்கு நேர்மோதியது.
இந்த விபத்தில், 4 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர்உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 17 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications