மீட்கப்பட்டனர் 84 தமிழக மீனவர்கள்
சென்னை:
புதன்கிழமை ஆந்திர மீனவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 84 தமிழக மீனவர்கள், ரூ.1 லட்சத்து 44 ஆயிரம்கட்டிய பிறகு வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலப் பகுதியில் உள்ள ராமதீர்த்தத்தில் இந்தக் கடத்தலை அவர்கள் நடத்தினார்கள்.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த இந்த 84 மீனவர்களையும் தேடி, மற்றொரு மீனவர்கள் குழு சென்றது.
கடத்தப்பட்ட 84 மீனவர்களையும் அவர்கள் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்து விட்டனர். ஆனால், இதற்காகஅவர்கள் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் தொகையை ஆந்திர வன்முறைக் கும்பலுக்குக் கொடுக்க வேண்டி இருந்தது.
கடந்த சில நாட்களாகவே இந்த வன்முறைக் கும்பல், தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்று, லட்சக்கணக்கில்பணத்தைக் கொடுத்தால்தான் அவர்களை விடுவிக்கிறது.
கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வரும் இந்த வன்முறைக் கும்பல், கைகளில்கிடைத்தவற்றைக் கொண்டு தமிழக மீனவர்கள் மேல் எறிந்து, பிறகு அவர்களைச் சிறைப்பிடித்து விடுகிறது என்றுமீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவர் கூறினார்.
தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள்கோரியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications