அச்சிரப்பாக்கம் அருகே மீண்டும் ரயில் கொள்ளை
சென்னை:
மகனின் பொறியியல் கவுன்சிலிங்கிற்காக சென்னைக்கு ரயிலில் வந்த பெண்ணின் 5 பவுன் தங்க சங்கிலிபறிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலை ரயில் தொழுப்பேடு-அச்சிரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்துகொண்டிருந்தபோது, ரேணுகா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்த ஒருவர், பின்னர் ரயிலின் சங்கிலியைஇழுத்து ரயிலை நிறுத்தி தப்பி ஓடிவிட்டார்.
ஏழை மாணவிக்கு முதல்வர் உதவி:
சென்னையைச் சேர்ந்த மாணவி பி.இ. படிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.95,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இருப்பவர் ஞானப்பிரியா. இவர் ஏழ்மை காரணமாக பி.இ. படிப்பு படிக்க முடியாமல் கஷ்டப்பட்டுவந்தார். தன் படிப்பிற்கு உதவுமாறு அவர் முதல்வருக்கு மனு போட்டிருந்தார்.
மனுவை பார்த்த முதல்வர் ஜெயலலிதா அவரது பி.இ. படிப்பிற்காக ரூ 95,000 வழங்குமாறு உத்தரவிட்டார்.
வெள்ளிக்கிழமை கோட்டைக்கு வந்த ஞானப்பிரியாவுக்கு ரூ.35,000 பணத்தை முதல் கட்டமாக வழங்கினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications