தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி 50,000 மீனவர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 44 தமிழக மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும் எனகோரி ராமேஸ்வரத்தில் 50,000 மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மீதமுள்ள 44 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.
இறால் மீன்களின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி, அவற்றிற்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்ய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஒரு நிரந்தர விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்என்று மற்றொருதீர்மானம் நிறைவேற்றினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications