மும்பை குண்டு வெடிப்பு: வழக்கு விசாரணை முடிந்தது
மும்பை:
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாக நடந்து வந்த விசாரணை, 6 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமைமுடிவடைந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை மாநகரின் ஜன நெருக்கடி மிகுந்தபல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடிக்கப்பட்டன. இவையனைத்தும் சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் குண்டுகள்ஆகும்.
இதில் உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை 260 பேர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். சேத மதிப்போரூ.37 கோடியையும் தாண்டியது.
இந்த 2 சம்பவங்களும் அப்போது நாட்டையே உலுக்கின.
தாவூத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமன் ஆகிய மும்பை தாதாக்கள் இந்த குண்டுவெடிப்பின் காரணகர்த்தாக்களாக இருந்தனர். ஆனால் இவர்கள் போலீஸ் கையில் மாட்டாமல் துபாய்க்குச் சென்று தஞ்சம்புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின்மீதான விசாரணை 1995ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 700 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
சுமார் 13 ஆயிரம் பக்க அளவில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications