அதிமுக அவைத் தலைவருக்கு பிடி வாரண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு மோசடி வழக்கு சம்பந்தமாக அதிமுக அவைத் தலைவரான புலவர் புலமைப் பித்தனுக்கு எதிராக, ஜாமீனில்வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை 14வது பெருநகர நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக புலமைப்பித்தனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டைப்பிறப்பித்து உத்தரவிட்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில்தான், அதிமுகவின் அவைத் தலைவராகபுலமைப்பித்தன் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications