25 இந்தியக் கைதிகளை விடுவிக்க முஷாரப் உத்தரவு
இஸ்லாமாபாத்:
ஆக்ரா பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியப் போர்க் கைதிகளை விடுவிக்குமாறுவாஜ்பாய் கோரியதற்குச் செவிசாய்த்து 25 பேரை விடுதலை செய்யுமாறு முஷாரப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்நாட்டு உள்த்துறைச் செயலாளர் ஒரு பத்திரிக்கைக்குபேட்டியளிக்கையில், "பாகிஸ்தானில் உள்ள வெவ்வேறு சிறைகளில் 171 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் யாரும்போர்க் கைதிகள் அல்ல. ஆனால், இந்திய அரசோ, கைதிகளின் உறவினரோ தகவல் தந்தால், அவர்களை மீண்டும்தேடித் தரத் தயாராக உள்ளோம்" என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்போது முஷாரபின் உத்தரவின் படி, ஒரு வருடத்திற்கும் குறைவாக தண்டனை பாக்கியுள்ள 25கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இக்கைதிகளை வேகமாக விடுவிக்கும் பொருட்டு, அக்கைதிகள் சம்பந்தப்பட்ட பைல்களை தன்னுடைய மேஜைக்குஉடனே கொண்டு வந்து வைக்குமாறும் முஷாரப் கூறியுள்ளார்.
இருப்பினும் எஞ்சிய 146 கைதிகளின் விடுதலை குறித்து இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்று தெரிகிறது.இவர்களின் விடுதலை குறித்து 2 நாட்டு அதிகாரிகளும் பேசி முடிவு செய்யப்படுமாம்.
முஷாரப் இந்தியா வந்த போது, இந்தியச் சிறைகளிலுள்ள 215 பாகிஸ்தான் போர்க் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று வாஜ்பாய் அறிவித்திருந்தார். அதன்படி 54 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications