கருணாநிதி மீது புகார் கொடுத்த அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுடுகாட்டுக் கொட்டகை அமைத்ததில் நடந்த ஊழலில் ஏற்கனவே வழக்குகளைசந்தித்து வரும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு மீது மேலும் 2 ஊழல்வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பல மாவட்டங்களிலும் இது போன்ற ஊழல் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து தற்போதைய சென்னை மாநகராட்சி ஆணையரும், அப்போதைய ஊரகவளர்ச்சித்துறை செயலருமான ஆச்சார்யலு, அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
மேலும் ஊழல்...
இந்நிலையில் ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த ஊழல்நடந்துள்ளதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை அடுத்து ஆச்சார்யலு உள்ளிட்டோர் மீது புதிதாக 2 வழக்குகள் தொடர மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் சி.பி.ஐ. சார்பில் ஆச்சார்யலு மீது வழக்குகள்போடப்படும் என்று தெரிகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications