மாஜி வளர்ப்பு மகன் மனைவியை புறக்கணித்த ஜெ.
சென்னை:
மறைந்த நடிகர் சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா சிவாஜியின்பேத்தியும், தனது முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனின் மனைவியயுமான சத்தியலட்சுமியை புறக்கணித்தார்.
அதை அடுத்து நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தபின் சுதாகரன் இனி என் வளர்ப்புமகன் இல்லை என்று ஜெயலலிதாஅறிவித்தார்.
தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின் சுதாகரன் அவரது மன்ற செயலாளரைகொலை செய்ய முயன்றதாகவும், போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு காலமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மாலை சிவாஜியின்இல்லத்திற்கு சென்றார்.
சிவாஜியின் உடலுக்கு அருகே அமர்ந்திருந்த சத்தியலட்சுமி, தாத்தாமருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த பின் என் கணவர் பிரச்சனை பற்றி நல்லதீர்வு காண்கிறேன் என்று கூறி இருந்தார்.
இப்போது அவர் இல்லையே எனக்கு யார் இனி ஆதரவு என கூறி கதறி அழுதுகொண்டிருந்தார்.
சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜெயலலிதா சிவாஜியின் உடலுக்கு அருகே இருந்தசிவாஜியின் மனைவியின் கமலம்மாவின் கைகளைப் பிடித்து அவருக்கு ஆறுதல்சொன்னார்.ஆனால் அவர் சத்தியலட்சுமியை முழுவதுமாக புறக்கணித்தார். அவர்இருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.
சுதாகரனுக்கு சிவாஜியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்குக் கூட பரோல்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications