தோன்றியது "வீர வன்னியர் பேரவை"
சென்னை:
"வீர வன்னியர் பேரவை" என்ற பெயரில் தமிழகத்தில் புதிதாக வன்னியர் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வன்னியர்களுக்கு உதவ தனியார் வங்கி ஒன்றை துவக்கவும்இந்தப் பேரவை திட்டமிட்டு உள்ளது.
இந்த அமைப்பு ரூ.100 கோடி முதலீட்டில் தனியார் வங்கியைத் துவக்க திட்டமிட்டு உள்ளது. இது தமிழகத்தில்இருக்கும் மிகவும் பின் தங்கிய வன்னியர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்களில் 60 சதவிகிதம் பேர் படிப்பறிவற்றவர்கள்.
இந்த பேரவை அமைக்கப்பட்டதன் நோக்கம் வன்னிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பின்தங்கியவன்னியர்களின் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் கல்வி கற்பிப்பதும், அவர்களை சமூகத்தில் உயரவைப்பதும்தான்.
எக்காரணம் கொண்டும் இந்தப் பேரவை அரசியல் கட்சியாக மாறாது. ஏனென்றால் வன்னிய இயக்கமாக டாக்டர்ராமதாசால் துவங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, பின்னர் அரசியல் கட்சியாக மாறியது.
இந்தக் கட்சியில் இருக்கும் 10,000 வன்னியர்கள் 1987ம் ஆண்டு சாலை மறியலிலும், பல வன்முறைச்சம்பவங்களிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் நீதிமன்றத்தில் வழங்குகளை சந்தித்து வருகிறார்கள்.எனவே வீர வன்னியர் பேரவை அரசியல் கட்சியாக மாறாது என்றார் ஜகத்ரட்சகன்.
யு.என்.ஐ.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications