இறந்த பிறகும் நடித்த சிவாஜி
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசன் இறந்த பிறகும் சினிமாவில் நடித்துள்ளார். ஆம்.... அவருடைய இறுதி ஊர்வலம்முழுவதும் திரைப்படத் துறையினரால் படமாக்கப்பட்டுள்ளது.
சிவாஜியின் இறுதி ஊர்வலம் முழுவதையும் படமாக்கும் பொறுப்பை, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கவனித்துக் கொண்டார்.
2 குழுவாகப் பிரிந்து சென்றனர் படப்பிடிப்புக் குழுவினர். ஊர்வலத்துக்கு முன்புறம் ஒரு குழுவும், சிவாஜி உடல்வைக்கப்பட்டிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரிக்குப் பின்புறம் ஒரு குழுவும் சென்று படப்பிடிப்பைநடத்தின.
சிவாஜியின் வீட்டிலிருந்து, பெசன்ட் நகர் மின் மயான மேடை வரை படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த இறுதி ஊர்வலக் காட்சிகளுடன், சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் இருந்து பல மறக்க முடியாதகாட்சிகளும் இணைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விரைவில் திரையிடப்படும் என்று ஒரு தயாரிப்பாளர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications