தற்கொலை செய்து கொண்ட புலிகள்
கொழும்பு:
கொல்லப்பட்ட 9 விடுதலைப் புலிகள் தவிர தற்கொலைப் படையைச் சேர்ந்த மேலும் சில புலிகள் விமானநிலையத்துக்குள் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், அங்கு தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி 3 புலிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை இயக்கி தங்களைத்தாங்களே சிதைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. மீதமிருந்த 6 புலிகள் ராணுவத்தாக்குதலில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இறந்துபோன புலிகள் தவிர மேலும் சில புலிகளும் விமான நிலையத்துக்குள் நுழைந்து பதுங்கியிருக்கலாம் எனராணுவத்தினர் கருதுகின்றனர். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் விமான நிலையத்தை சல்லடைபோட்டு தேடிவருகின்றனர். ஹொலிகாப்டர்கள் மூலமும் தேடுதல் பணி நடக்கிறது.
சமீப காலத்தில் கொழும்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது இல்லை. இதுதான் சமீபத்தில் நடந்துள்ள மிகக் கடுமையான தாக்குதலாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications