சந்திரிகா அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை விமானப் படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தி போர் விமானங்களை விடுதலைப் புலிகள் அழித்ததைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் மட்ட அவசரக் கூட்டத்தை அதிபர் சந்திரிகா செவ்வாய்க்கிழமை கூட்டிஆலோசனை நடத்தினார்.
எப்பாடுபட்டாவது விமான நிலையத்தை பாதுகாப்பது என்று இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புலிகளைத் திருப்பித் தாக்க வசதியாக விமான நிலையத்தை சுற்றி 15 கி.மீ. தூரத்துக்கு ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர் முழுவதும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளின் புதிய வகையான தாக்குதலால் இலங்கை ராணுவம் நிலைகுலைந்துள்ளது. விமான நிலையத்தை சுற்றிஒரே குண்டுச் சத்தமும் புகை மூட்டமுமாக உள்ளது. விமான நிலையத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications