ஜெ. தலைமையில் நடந்தது அமைச்சரவைக் கூட்டம்
சென்னை:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலைநடந்தது. கூட்டத்தில் அனைத்து தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத் தொடரில் பட்ஜெட் சமர்ப்பிப்பது தொடர்பாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த மாநிலத்தின்நிதிநிலைமை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகும், அதிமுகவிலிருந்து பாமக விலகிச் சென்ற பிறகும்நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டமும் இதுதான். எனவே, சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும்சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகச்கூறப்படுகிறது.
திங்கள்கிழமையே இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் இறுதி ஊர்வலம் நடந்த தென் சென்னைப் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால், முதல்வர்ஜெயலலிதாவால் தலைமைச் செயலகம் செல்ல முடியவில்லை.
இதனால், அமைச்சரவைக் கூட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் திங்கள்கிழமை ஒத்தி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications