உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிறார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார் தமாகாதலைவர் மூப்பனார். தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக, 19 பேர் கொண்ட ஒரு குழுவை மூப்பனார்திங்கள்கிழமை உருவாக்கினார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக்டோபருடன் முடிவடைவதை அடுத்து, விரைவில்உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து 22 சீட்டுகளைத் தமிழகத்தில் கைப்பற்றியுள்ளதுதமாகா. இதே உற்சாகத்துடன், உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்கத் தயாராகி விட்டார் மூப்பனார்.
ராஜ்யசபாவுக்கு ஒரு சீட்டை தமாகாவுக்காக ஜெயலலிதா ஒதுக்கித் தந்ததும், தமாகாவினருக்கும் மூப்பனாருக்கும்பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications