மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்
டெல்லி:
மத்திய, மாநில அரசு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடி ஊழியர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில்ஈடுபடவுள்ளனர்.
அரசுத் துறைகளை தனியார் மயமாக்குவதையும், ஆள்குறைப்பு செய்வதையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். மத்திய அரசின் இந்த முதலாளித்துவக் கொள்கை மூலம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விற்கமத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது.
இவற்றைக் கண்டித்து, மத்திய-மாநில அரசு ஊழியர்கள் சுமார் 1 கோடி பேர், புதன்கிழமை 1 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அரசுத் துறைகளில் இதுபோன்ற பெரிய அளவிலான வேலை நிறுத்தம் இதற்கு முன்நடந்தது இல்லை என்று சொல்லுமளவுக்கு, தீவிர வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடப் போவதாகக்கூறப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தம் மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், மிகப் பெரும் சவாலாகவும் இருக்கும் என்றுஅந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரானகொள்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் மத்திய அரசுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுடள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications