நடிகர் சிவாஜி கணேசன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செல்லம்மாள் என்ற அந்தப் பெண், சிவாஜியின் உடலுக்குப்பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, மனமுடைந்த செல்லம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.