தஞ்சை பூங்கா நுழைவு வாயிலுக்கு சிவாஜி பெயர்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை கூடிய நகராட்சி மன்ற கூட்டத்தில் சிவகங்கைபூங்காவில் உள்ள அலங்கார வளைவு நுழைவு வாயிலுக்கு செவாலியே சிவாஜிவாயில் என பெயரிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளபூங்காவின் அலங்கார நுழைவு வாயிலுக்கு செவாலியே சிவாஜி வாயில் என்றுபெயரிடுவது என தஞ்சாவூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த அலங்கார நுழைவு வாயில் அமைப்பதற்கு சிவாஜி நிதி உதவி செய்தார். அந்தவாயிலையும் அவர்தான் திறந்து வைத்தார்.
நுழைவு வாயிலுக்கு சிவாஜியின் பெயரிடுவது என்பது குறித்த தீர்மானம் நகர மன்றதலைவர் சி.இறைவன் தலைமையில் கூடிய நகர மன்ற கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டது.
சிவாஜிகணேசன் மறைவிற்கு மன்ற கூட்டத்தில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
More From
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications