எம்.ஜி.ஆர். சமாதி அருகே சிவாஜிக்கு நினைவிடம்: அரசு அனுமதிக்குமா?
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எம்.ஜி.ஆர். சமாதி அருகே நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறுதமிழக முதல்வருக்கு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடிப்புலக மேதை சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தைஎம்.ஜி.ஆர். சமாதி அருகில் ஒதுக்க வேண்டும்.
தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சிவாஜிக்கு இந்தியாவின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது வழங்கிக்கெளவிக்க வேண்டும்.
சிவாஜி பெயரில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்க வேண்டும்.
சிவாஜி இறந்த செய்தி கேட்டு உயிர் துறந்த 3 பேர் குடும்பத்துக்கு ரசிகர் மன்றம் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சிவாஜிக்கு நினைவிடம் கட்ட இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மட்டுமே ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அவ்வாறு இடம் ஒதுக்கினாலும் கூட எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஒதுக்கப்படுமா என்பதுசந்தேகமே.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications